சாதனை படைத்த விஜய்யின் 'ஜனநாயகன்' பட வியாபாரம்

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்யின் கடைசி படமாக இது கருதப்படுகிறது. இதுவரை படத்தின் OTT உரிமை மட்டும் ரூ.110 கோடிக்கும், தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை ரூ.115 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.35 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், படம் வெளியீட்டிற்கு முன்பாகவே ரூ.260 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி