விஜயின் 'ஜனநாயகன்' படம் ரிலீஸாக வாய்ப்பில்லை

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘ஜனநாயகன்’. சென்சார் விவகாரம் காரணமாக படம் ரிலீஸ் ஆகுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், படத்திற்கு சென்சார் சான்று வழங்குவதற்கான மறு ஆய்வுக் குழு தற்போதுவரை படத்தை பார்க்கவில்லை என கூறப்படுகிறது. மார்ச் மாதம் சென்சார் சான்று கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பொதுத்தேர்வு, தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு படம் உடனே ரிலீசாக வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி