விஜய் அரசு 5 ஆண்டுகளுக்கு தொடரும்! - வைகோ நம்பிக்கை

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, திமுக கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தவெக ஆட்சி 6 மாதங்களில் கவிழ்ந்துவிடும், 3 மாதங்களில் முடிந்துவிடும் என்று பேசி வருகின்றனர். நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன், இந்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு உறுதியாகத் தொடரும். இந்த அரசை வீழ்த்துவதற்கு திமுகவினர் செய்யும் எந்தவொரு பகீரத முயற்சியும், குட்டிக்கரணங்களும் ஒருக்காலும் பலிக்காது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி