விஜய்க்கு அபராதம் விதித்தது செல்லும் - நீதிமன்றம்

வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2015-ல் 'புலி' படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறை விதித்த அபராதத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அபராதம் விதித்தது செல்லும் என கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி