தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் இன்று (ஜூன் 4) பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஒரு சிறுவன் தவெக தலைவர் விஜயிடம் இருந்து மைக்கை வாங்கி, "2026-ல் விஜய் அப்பா தான் CM -ஆ வருவாரு.. 2031ல் விஜய் அப்பா தான் CM -ஆ வருவாரு" என்று சொன்னான். இதையடுத்து விஜய், நீங்க தான் இதை சொல்லி கொடுத்தீங்களா என சிறுவனின் அப்பாவிடம் சிரித்துக்கொண்டே கேட்டார்.
நன்றி: பாலிமர்