விஜய்யின் EX மேனேஜர் பி.டி.செல்வகுமாருக்கு திமுகவில் பதவி

சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பி.டி.செல்வகுமார், திமுக வர்த்தக அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் திமுக செய்தித் தொடர்பு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக இணைந்தவருக்கு பதவி கொடுத்துள்ள நிலையில், திமுகவில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி