சின்னம் குறித்து விஜய் எடுத்த அதிரடி முடிவு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொது சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் செல்ல அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இன்று (நவ.07) டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. விசில், கிரிக்கெட் பேட், கப்பல், ஆட்டோ போன்ற சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஒதுக்க வேண்டும் என மனு அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி