விஜய் வருகை.. மொத்த போலீஸ் படையும் குவிப்பு

தவெக தொடங்கப்பட்ட பின்னர், முதன் முறையாக அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (டிச., 09) புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். உப்பளம் பகுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 5000 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த பொதுக்கூட்டத்தில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், கர்ப்பிணிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி