விஜய்யின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.. நீதிமன்ற உத்தரவு

'புலி' பட வருமானத்தை மறைந்ததாக ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விஜய்க்கு அபராதம் விதித்தது சரியே என நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக நீதிபதி கூறுகையில், அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை. விதிகளுக்கு உட்பட்டு தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேவையென்றால் தீர்ப்பாயத்தை அணுகலாம் என கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி