விஜய் - பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக ஒப்பந்தம் கையெழுத்து

சென்னையில் தவெக தலைவர் விஜய் உடன் அரசியல் வியூக அமைப்பாளர் பிரஷாந்த் கிஷோர் நடத்திய ஆலோசனை நிறைவடைந்துள்ளது. சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் அரசியல் வியூகங்களை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல ஒப்பந்தம் கையெழுத்து என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தவெகவுக்கு தேர்தல் வியூக நிபுணராக ஜான் ஆரோக்கியசாமி செயல்படும் நிலையில், இந்த சந்திப்பை ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி