தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு டெல்லியில் உள்ள மோடியை சந்திக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதியில் முதல்வர் டெல்லி செல்லலாம் என கூறப்படுகிறது. தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, 21ம் தேதி இந்தியா திரும்பியதும் அதற்கு அடுத்த நாட்களில் மரியாதையை நிமித்தமாக தமிழக அரசு சார்பில் நேரம் கேட்டுள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நன்றி: நியூஸ் 18