விஜய் மக்கள் சந்திப்பு.. முதல் முறை பணியில் தொண்டர் அணி

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்க்கும், மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க தவெகவில் தொண்டர் அணி உருவாக்கப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இன்று (நவ.23) விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக முதல் முறையாக தொண்டர் அணி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த உள்ளரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரங்கிற்கு மக்கள் கூட்டம் வரத்தொடங்கிய நிலையில், சற்று நேரத்தில் விஜய் அரங்கித்திற்கு வர இருக்கிறார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி