13ம் தேதிக்குள் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் விழா நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மே 13ஆம் தேதிக்குள் சட்டசபையில் தனது பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். 121 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றிபெறலாம் என கூறப்படுகிறது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி