நிர்வாகிகள் சந்திப்பில் கலந்துகொள்ள வேலூர் புறப்பட்டார் விஜய்

வேலூர் அகரம்சேரியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிக்காக சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து கட்சியின் தலைவர் விஜய் புறப்பட்டார். கொல்லமங்கலத்தில் நண்பகல் 12 முதல் 3 மணிவரை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில்,  QR Code உடன் நுழைவுச்சீட்டு பெற்ற 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி