மக்கள் நீதி மய்யம் மாதிரி தான் இன்றைக்கு தவெக உள்ளது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று (டிச., 29) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அடுத்த கமல்ஹாசன் தான் விஜய். கிறிஸ்தவர்களின் ஓட்டு முழுவதும் ஜோசப் விஜய்க்குதான் விழும். திமுகவும், தவெகவும் போட்டி போட்டுக் கொண்டு கிறிஸ்தவர்களை ஏமாற்றி வருகிறார்கள். விஜய் கட்சியை இயக்குவதே திமுகதான்' என்றார்.
நன்றி: பாலிமர்