ஸ்டாலின் தோல்வி விஜய்க்கு வருத்தம்.. விஜய்யின் ஜோதிடர்

விஜயின் ஜோதிடர் ரதன் பண்டிட் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது தவெக தலைவர் விஜய்க்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஸ்டாலின் மீது விஜய் வைத்துள்ள மரியாதையையே இது காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே விஜய்யின் வெற்றியை முன்கூட்டியே கணித்திருந்த ரதன் பண்டிட்டின் இந்தப் பேட்டி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி