கரூரில் 41 பேர் மரணமடைந்ததற்கு விஜய்தான் காரணம் - நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இன்று (பிப்.16) நடத்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் 41 உயிரிழந்ததற்கு தமிழக அரசும், விஜய்யும் தான் காரணம்" என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தவெக கூட்டத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் அக்கட்சியினருக்கு 'நல்ல சகுனம்' போல மாறிவிட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி