விஜய் எங்கள் பிடியில் இல்லை: நயினார் நாகேந்திரன் (Video)

விஜய் பாஜக பிடியில் இல்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னையில் இன்று (அக்.02) அளித்த பேட்டியில், “விஜய் தன்னை பாஜகவின் எதிரி என சொல்லும் போது அவர் எங்கள் பிடியில் இருப்பதாக சொல்வது சரியில்லை. தவெக கேட்ட இடத்தில் அனுமதி வழங்காமல் போனதே கரூர் விபத்துக்கு காரணம். தனிநபர் ஆணையம் விசாரணை நடைபெறும்போது, அதிகாரிகள் பிரஸ்மீட் வைப்பது சரி இல்லை” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி