ஆத்திசூடி அறியாதவர் விஜய் - வைகோ

முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பேசிய தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார். அதில், "பொதுவாழ்வில் ஆத்திசூடியைக்கூட அறியாத இந்த மனிதர் (விஜய்) தான் ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போலவே கனவுலகத்திலும், கற்பனை வாழ்விலும் திளைக்கிறார். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார்" என கடுமையாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி