விஜய் நடிகையுடன் லிவிங் டுகெதரில் இருக்கிறார்.. அர்ஜுன் சம்பத்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி என்றாலும் தவெக களத்தில் இல்லை என்று விமர்சித்தார். மேலும், விஜய் மனைவியுடனே கூட்டணி வைக்க முடியவில்லை, அப்புறம் எப்படி மக்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற முடியும். ஒருவனுக்கு ஒருத்தி எனும் தமிழர்களின் வாழ்க்கை முறையை விஜய் ஏற்க மறுக்கிறார். விஜய் ஒரு நடிகையுடன் லிவிங் டுகெதரில் இருக்கிறார் என விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி