பிரச்னையை சந்திக்க திறனற்றவர் விஜய் - இபிஎஸ் விமர்சனம்

தவெக தலைவர் விஜய் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறனற்றவர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஆம்பூரில் இன்று (பிப்.13) செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கரூர் பிரச்சினையின் போது 70 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராதவர். 15 நாட்களாக தனது அலுவலகத்தையே மூடிவிட்டு சென்றவர்" என்று அவர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி