விஜய்க்கு சிக்கல்.. கூட்டணிக்கு வரக்கூறி விடாமல் துரத்தும் அமித்ஷா

கரூர் விவகாரத்தை தொடர்ந்து, தவெக-வை பாஜக கூட்டணியில் இணைக்க அமித்ஷா திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டணிக்கு விஜய் வரமறுப்பதாக தெரிகிறது. இருந்தபோதிலும், விடாபிடியாக பாஜக அவரை கூட்டணியில் இணைக்க பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. மேலும், தமிழ்நாடு வரவிருக்கும் அமித்ஷா, விஜய்யை நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போதும் பேச்சுவார்த்தையில் உடன்படவில்லை என்றால், தவெக-வுக்கு ஆப்பு வைக்க பாஜக ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

நன்றி: abpnadu

தொடர்புடைய செய்தி