"விஜய் ஒரு இடியட், சைக்கோ" - ஜெயலலிதாவின் தோழி கீதா விளாசல்

தவெக விஜய்யை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், வழக்கறிஞருமான கீதா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “எந்தவொரு கட்சியாக இருந்தாலும், கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் ஒரு கொள்கைகள், வரம்பு இல்லை என்றால் அதை அவரின் கட்சி தொண்டர்களிடம் எதிர்பார்க்க முடியாது. நான் அஜித்தின் ரசிகை இல்லை. ஆனால் அவர் தனது ரசிகர்கள் தவறு செய்தால் அறிவுரை வழங்குகிறார். ஆனால் விஜய் ஒரு இடியட், சைக்கோ, உன் உடம்பெல்லாம் திமிரு. நீ ஒரு கோழை” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி