பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என விஜய் அறிவுறுத்தல்?

முதல்வர் விஜய் தலையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இதில் அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், பேருந்து கட்டணத்தை உயர்ந்த வேண்டாம் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்டணத்தை உயர்த்தாமல் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி