விபத்தில் உயிரிழந்த சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்த வந்தனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்றார். இதையடுத்து அவரது உடலுக்கு மாலையணிவித்த பின்னர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் நடிகர் ஜீவாவை கட்டிப்பிடித்து கதறி அழுதார். அங்கிருந்தவர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறினர்.
நன்றி: நியூஸ் தமிழ்