விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை - கஸ்தூரி விமர்சனம்

விஜய் அரசியலுக்கு புதியவர், அவருக்கு போதிய அனுபவம் இல்லை என பாஜக கலாச்சார பிரிவு
மாநில செயலாளர் கஸ்தூரி விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜனநாயகன்" பட விவகாரத்தில் யாரோ கொடுத்த தவறான வழிகாட்டுதலின் பேரிலேயே அவர் நீதிமன்றம் சென்றுள்ளார். அரசியல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தாத வகையில் திரைப்படங்கள் எடுத்தால் தணிக்கை குழுவில் எந்த பிரச்சினையும் வராது" என அவர் கூறியுள்ளார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி