“விஜய் பிரதமர் ஆகும் யோகம் இருக்கு”.. ஜோதிடர் ராதன் பண்டிட்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், போட்டியே இல்லாத பிரதமர் ஆகும் யோகம் கூட இருப்பதாக ஜோதிடர் ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார். மேலும், “100 வருடம் கடந்து அவர் வாழ்வார்; வரும் 2029ஆம் ஆண்டில் மோடிக்கு ராகுதசை ராகுபுத்தி. அவர் பிரதமர் ஆவது கடினம். மூன்றாம் அணி நிச்சயம் உருவாகும். விஜய் அப்போது தன் யோகத்தின் உச்சத்தில் இருப்பார்” என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜோதிடர் ராதன் பண்டிட்-க்கு அரசுப் பணி வழங்கியது பெரும் சர்ச்சையானது.

தொடர்புடைய செய்தி