அம்மா உணவகத்தில் ஜெ. படத்திற்கு பதில் விஜய் படம்.. ஜெயக்குமார் கண்டனம்

அம்மா உணவகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படம் மறைக்கப்பட்டு, முதல்வர் விஜய்யின் படம் வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது ஒரு மலிவான அரசியல் என்றும் அவர் சாடியுள்ளார். தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக தரப்பில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், ஜெயக்குமாரின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி