விஜயிடம் பெரும்பான்மை இல்லை.. ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே.7) மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி அமைக்க தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை என ஆளுநர் கூறியுள்ள நிலையில் தற்போது இபிஎஸ் சந்திக்க இருப்பதால், விஜய்க்கு இபிஎஸ் ஆதரவு தெரிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, விஜய்க்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி