விஜய் தன் கடமையை கூட செய்யவில்லை.. எடப்பாடி பழனிசாமி

விஜய்க்கு என்ன தெரியும்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக சரண்டர் ஆகிவிட்டது என விஜய் சேலத்தில் பேசியது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இபிஎஸ், "கரூரில் ஒரு பிரச்னை நடந்தது, விஜய் 70 நாட்கள் வீட்டை விட்டு வரவில்லை. நிருபர்கள் கேட்கும் கேள்விக்கும், மக்கள் கேட்கும் கேள்விக்கும் அரசியல் கட்சி தலைவர் பதிலளிக்க வேண்டியது அவரின் கடமை, அந்த கடமையை விஜய் செய்யவில்லை?" என கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி