சாதி பார்த்து முதலமைச்சர் விஜய் வாய்ப்பளிக்கவில்லை என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று (மே 23) செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை முன்வைத்து வழிநடப்பவர்கள் நாங்கள். சாதியை வைத்து பேச வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் விஜய் எங்களின் சாதனை அறிந்து வாய்ப்பளிக்கவில்லை என்றார். முன்னதாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவருக்கு அறநிலையத்துறை வழங்கப்பட்டதாக விமர்சனம் எழுந்த நிலையில், அமைச்சர் விளக்கம் அளித்தார்.
நன்றி: News Tamil 24x7