'சூர்யா 46' படத்தில் விஜய் தேவரகொண்டா?

'ரெட்ரோ' படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து அவர் 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லுரியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் விஜய் தேவரகொண்டா இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஏற்கனவே, 'ரெட்ரோ' பட தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி