'விஜய் வீட்ட விட்டு வெளிய வா' - விஜய் அனலுரை

'விஜய் வீட்ட விட்டு வெளிய வா' என்று சொல்லி நம்மை விமர்சிப்பவர்களுக்கு என் வீடு எங்கு உள்ளது என்று தெரியுமா? என விஜய் பேசினார். சேலத்தில் இன்று (பிப்., 13) மக்கள் சந்திப்பில் பேசிய அவர், 'தமிழ்நாடுதான் என் வீடு. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் சொந்தம். கேலி செய்வதை பாசிட்டிவ் ஆக மாற்றி உள்ளோம். நமக்கு மட்டும் அனைத்திலும் கட்டுப்பாடு விதிக்கிறார்கள். நமக்கு எதிராக சூழ்ச்சி செய்வது யார் என்று உங்களுக்கு தெரியும்' என கூறினார்.

தொடர்புடைய செய்தி