விஜய் முதலமைச்சர் பதவியேற்பு விழா.. ராகுல் காந்தி வருகை

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (மே.10) காலை 10 மணியளவில் முதலமைச்சராக பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் பங்கேற்க காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சென்னை வருகை தந்தார். தற்போது நிகழ்ச்சி நடைபெறும் நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில், முதலமைச்சராக விஜய் பதவியேற்கவுள்ளார்.  

நன்றி: PTI

தொடர்புடைய செய்தி