ரோடு ஷோவை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு கோவை திரும்பிய விஜய்!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இருந்து பூலுவப்பட்டி வரை நடைபெற இருந்த தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோ கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெருமாநல்லூர் பரப்புரை முடிவடையக் காலதாமதமானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜய் கோவை திரும்பினார். இதனால், அவரைப் பார்ப்பதற்காக வெயிலில் நீண்ட நேரமாகக் காத்திருந்த தொண்டர்களும் மக்களும் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி