சினிமாவில் சட்டமன்ற காட்சிகள் எப்படி இருக்குமோ அதே போன்றுதான் தற்போது சட்டமன்றம் நடந்து வருகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "தவெக ஆட்சியில் கடந்த காலங்களை விட போதை பொருள் புழக்கமும், ஊழலும் அதிகரித்துள்ளது" என குற்றம்சாட்டினார். மேலும், விஜய் பிரதமர் என்ன அமெரிக்காவில் டிரம்ப்புக்கு பதிலாக அவரே அதிபர் ஆகலாம் என கிண்டலாக கூறினார்.
நன்றி: பாலிமர்