சேலத்தில் விஜய் பிரசாரம்.. அனுமதி கோரி காவல் நிலையத்தில் கடிதம்

தவெக தலைவர் விஜய் சேலம், மகுடஞ்சாவடியில் பிப்.13ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல் நிலையத்தில் கடிதம் வழங்கப்படுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மகுடஞ்சாவடியில் கூட்டம் நடத்திய பகுதியில், விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முன்னதாக, தனியார் ஊடகத்திற்கு விஜய் அளித்த பேட்டியில், ஜெயலலிதா தனது ரோல் மாடல் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி