விஜய் பிரச்சார வாகன டிரைவரிடம் விசாரணை

நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு விஜய் பிரசார பஸ்சில் ஏறி சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தினர். வாகனத்தை கரூர் கொண்டு வரச்செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அக்டோபர் 16ம் தேதி முதல் கரூரில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி