மதுராந்தகம் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜய்யை கடுமையாகக் கிண்டலடித்துப் பேசினார். "மதுராந்தகத்தில் பேசிய விஜய், 'ஏன் நாங்க சி.எம். ஆகக்கூடாதா?' எனக் கேட்கிறார். அவர் சி.எம். ஆகிவிட்டதை அவரே இன்னும் நம்பவில்லை போல. நீங்க ஜோசியர் சொல்வது போல் பிரதமராகவோ, அமெரிக்க அதிபராகவோ கூட ஆகுங்கள்; உலகப் பிரச்சனைகளைத் தீர்த்து வையுங்கள். ஆனால் அதற்கு முன்னாடி உள்ளூர் கரண்ட் கட் பிரச்சனையைத் தீர்த்து வைங்க சி.எம். விஜய் ப்ரோ!" என சாடினார்.
நன்றி: கலைஞர் செய்திகள்