ஜனநாயகன் படத்தில் முதலமைச்சராகும் விஜய்.. லீக் ஆன கதை

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த நிலையில், சென்சார் விவகாரம் காரணமாக வழக்கு பதியபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் கடைசி காட்சியில், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு விஜயே வசனம் எழுதியிருப்பதாகவும், இதனால் வினோத் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி