மனைவி சங்கீதாவை நடிகரும், தவெக தலைவருமான விஜய் பலமுறை அடித்துள்ளதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார். விஜய்யிடம் இருந்து சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள சுசித்ரா, 'விஜய் குழந்தைகள் முன்னில் வைத்தே பலமுறை கை நீட்டியிருக்கிறார். அவருக்கு சபலங்கள் இருக்கும், ஆனால் பொண்டாட்டி மேல் கை வைக்கிற அளவுக்கா?, விஜய் அவரோட லாயல்டியை (நேர்மை) இழந்துட்டாரு. லவ்வ எப்பவோ இழந்துட்டாரு' என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நன்றி: cloud7mediaoffl