புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுளையும் ஒருங்கிணைக்க, 30 பேர் கொண்ட நிர்வாகக் குழு ஒன்றை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது போல, புதுச்சேரியிலும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் 18