விஜய், அண்ணாமலை, ஓபிஎஸ் புதிய கூட்டணி.. பாஜக போடும் திட்டம்

பாஜகவில் கூட்டணி விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. தவெக விஜய்யும் பாஜகவில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்ணாமலை, விஜய், டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்க இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், தேர்தலுக்குப் பின் அதிமுக பாஜக அணியும் இந்த அணியும் இணைந்து ஆட்சி அமைப்பது போன்ற சூழல் உருவாகலாம். இந்த திட்டத்திற்கு எடப்பாடியும் உடந்தை” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி