விக்னேஷ் சிவன் என்னை மறந்துவிட்டார்: நடிகை சோனா உருக்கம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடக்கத்தில் தனது அலுவலகத்தில் 3 ஆண்டுகள் மிகவும் எளிமையாகவும், கனவுகளுடனும் வேலை செய்ததாக கூறியுள்ள நடிகை சோனா, இன்று அவர் பெரிய உயரத்தை அடைந்துவிட்டதால் தன்னை மறந்துவிட்டாரோ என்ற சிறிய வருத்தம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், விக்னேஷ் சிவன் கெட்ட மனிதர் கிடையாது என்றும், அவருடைய இந்த அசாத்திய வளர்ச்சியை பார்த்து தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் சோனா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி