VIDEO: திருமண கொண்டாட்டத்தில் இளைஞர் பலி

ம.பி: போபாலில் திருமண கொண்டாட்டத்தின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயன் அகமது 20 என்ற இளைஞர் தனது நண்பனின் சகோதரி திருமணத்திற்கு சென்றுள்ளார். ஹர்ரகேடா பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடந்த திருமண கொண்டாட்டத்தின் போது, அயன் நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அயனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நன்றி: TOI

தொடர்புடைய செய்தி