VIDEO: வயக்காட்டில் குடிமிப்பிடி சண்டை.. மாமியார் Vs மருமகள்

மாமியார்-மருமகள் சண்டையில் இருவரும் WWE குத்துச்சண்டை நடத்திக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. திருவண்ணாமலை காசப்பக்கம், கொள்ளுமேடு பகுதியில் வசித்து வரும் தம்பதி சக்கரவர்த்தி - சின்னப்பாப்பா. இவர்களின் மூத்த மருமகள் ராஜேஸ்வரியுடன் சம்பவத்தன்று சின்னப்பாப்பா வாக்குவாதம் செய்து இருவரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். ஆபாச அர்ச்சனையும் செய்துகொள்ளப்பட்டது. 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி