தலைநகர் டெல்லி நிஜாமுதீனில் இருந்து காசியாபாத் நோக்கிச் சென்ற ரயில் சிவாஜி பாலம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளது. ரயிலின் நான்காவது பெட்டி தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: IANS