VIDEO: பள்ளிக்குள் புகுந்து மாணவனுக்கு கத்திக்குத்து

ம.பி: ஜபல்பூரில் உள்ள சிம்பாய்சிஸ் என்ற தனியார் பள்ளியில், முகத்தில் துணியை கட்டிக் கொண்டு அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் நுழைந்துள்ளார். திடீரென அந்த இளைஞர் ஒரு மாணவனை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த ஆசிரியர்கள் அந்த இளைஞனைத் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மாணவனைக் கத்தியால் குத்தியதாக வாலிபர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி