RCB - CSK அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த பின், CSK ரசிகரை RCB அணியின் ரசிகர்கள் அடிக்க பாய்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. CSK ஜெர்சியுடன் வந்த ரசிகர் ஒருவரை RCB ரசிகர்கள் அடிக்க பாய்கின்றனர். அந்த நேரத்தில் காவலர் ஒருவர் CSK ரசிகரை அழைத்துச் செல்கிறார். அப்போது CSK அணியை RCB ரசிகர்கள் மோசமாக பேசுவதோடு, ரசிகர்களையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளனர்.