VIDEO: ராட்டினம் உடைந்து விழுந்து விபத்து

சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் மிகப்பெரிய ராட்டினம் ஒன்று உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஏராளமான பயணிகள் அதில் அமர்ந்திருந்த நிலையில், மேலே சென்றுகொண்டிருந்தபோது ராட்டினம் உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்ததாகவும், அதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த இந்த விபத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நன்றி: cnnnews18

தொடர்புடைய செய்தி